தேசிய சிறுநீரக நிதியம்

  • இந்த நிதியமானது 2 இலட்சம் ரூபாவில் ஆரம்பிக்க்பட்டு 12.15ஆம் திகதியாகும் போது 460 மில்லியன் ரூபாவையும் தாண்டிய ஒரு நிதியமாக கட்டியெழுப்பட்டுள்ளது.

இதனூடாக மேற்கொள்கின்ற கடமைகளுள்,

 

  • அனுராதபுர பொது வைத்தியசாலைக்குரிய வளவில் நிர்மாணிப்பதற்கு உள்ள விடுதியின் பெறுமதி 276 மில்லியன் ரூபாவாகும்.
  • கண்டி பொது வைத்தியசாலைக்குரிய வளவில் நிர்மாணிப்பதற்கு உள்ள விடுதியின் பெறுமதி 326 மில்லியன் ரூபாவாகும்.
  • கிராந்துருகோட்டே பொது வைத்தியசாலைக்குரிய வளவில் நிர்மாணிப்பதற்கு உள்ள விடுதியின் பெறுமதி 40 மில்லியன் ரூபாவாகும்.
  • சனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படல்.